இலங்கையர்களுக்கான அமெரிக்க புலமைப்பரிசில் - Scholarships to the United States of America


இலங்கையர்களுக்கான பல்வேறுபட்ட அமெரிக்க புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. (United States-Sri Lanka Fulbright Commission)

புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்க அறிவித்தலிலுள்ள அறிவுறுத்தல்களை கவனிக்கவும். ஒவ்வொரு புலமைப்பரிசிலுக்குமான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியும் வேறுபடும்.

Source - Sunday Observer (2020.02.02)
Previous Post Next Post