பல்கலைக்கழக அனுமதி - கல்வியாண்டு 2019/2020 | University Admission - Academic Year 2019/2020


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலை கீழே காணலாம்.

இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிகோரும் பொருட்டு 2019 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஆகக் குறைந்த தேவைகளை திருப்திசெய்துள்ள பரீட்சாத்திகளிடமிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும்.

பல்கலைக்கழக அனுமதிக்கு இணைய வழி ஊடாக விண்ணப்பித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


Source - Thinakaran (2020.03.05)
Previous Post Next Post