விடுமுறை காலங்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உதவும் வகையில் கல்வி அமைச்சினால் e-thaksalawa இணையவழி கல்விக்கூடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விடுமுறை காலங்களில் கல்வி அமைச்சின் e-thaksalawa கல்விக்கூடத்தின் மூலம் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பயன்பெறுமாறும் கல்வி அமைச்சு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
e-thaksalawa
e-thaksalawa - தமிழ்
இதில் தரம் 1-5 வரையான மாணவர்களுக்கு தமிழ் மற்றும் சிங்களம் சிங்கள மொழியிலும், தரம் 6-13 வரையான மாணவர்களுக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கற்கும் வசதி உள்ளது.