Government Gazette | அரச வர்த்தமானி - 2020.03.06


இன்று (2020.03.06) வெளியான அரச வர்த்தமானி.

Government Gazette published on 2020.03.06

அரச நிறுவனங்களில் நிலவும் பதவி வெற்றிடங்கள், புதிய கற்கைநெறிகள் மற்றும் போட்டிப் பரீட்சைகள் பற்றிய விபரங்கள் இன்றைய (2020.03.06) அரச வர்த்தமானியில் பார்வையிடலாம்.

இன்று (2020.03.06) வெளியான அரச வர்த்தமானியை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள் | Download - Government Gazette

பதவி வெற்றிடங்கள்:

இலங்கை நிரந்தர / தொண்டர் விமானப் படை:
  • வான் படை வீரர் / வீராங்கனைகளுக்கான வெற்றிடங்கள்.
  • பயிலிளவல் ஆண் / பெண் அலுவலர்களுக்கான வெற்றிடங்கள்.
  • அரசாணையமர்வு அலுவலர் வெற்றிடங்கள்.

பரீட்சைகள் / போட்டிப் பரீட்சைகள்:
  • இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை.
  • தொகை மதிப்பு, புள்ளி விபரவியல் திணைக்களத்தின் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைகள்.
  • கிராம அலுவலர் சேவையின் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைகள்.
أحدث أقدم