பொதுவாக ஒரு மொழியில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் மிக முக்கியமாக சொற்கள் (Word Power) தேவைப்படுகின்றன. ஆங்கிலத்திலும் அவ்வாறு தான்.
ஆங்கிலத்தில் 100 சொற்கள் தெரிந்தவரை விட 1,000 சொற்கள் தெரிந்தவர் இன்னும் இலகுவாக மற்றும் விபரமாக ஆங்கிலத்தில் உரையாட முடியும்.
இதனால் ஆங்கிலம் கற்க மற்றும் ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் முடியுமான வரை ஆங்கில சொற்களை தெரிந்துவைத்திருத்தல் வேண்டும்.
இங்கே அன்றாட வாழ்வில் பயன்படும் சில ஆங்கில சொற்கள் தரப்பட்டுள்ளன.
- attack - தாக்குதல்
- attention - கவனம்
- audience - பார்வையாளர்கள்
- author - நூலாசிரியர்
- authority - அதிகாரம்
- available - கிடைக்கும்
- avoid - தவிர்
- away - தொலைவில் / அப்பால்
- baby - குழந்தை
- back - மீண்டும் / பின்னால் / முதுகு
- bad -மோசமான
- bag - பை
- ball - பந்து
- bank - வங்கி
- base - அடித்தளம்
- beat - அடி / துடிப்பு
- beautiful - அழகான
- because - ஏனென்றால்
- bed - கட்டில்
- before - முன் / முன்னால்
- behavior - நடத்தை
- behind - பின்னால்
- believe - நம்பு
- benefit - நன்மை
- best - சிறந்த
இது போன்று மேலும் பல சொற்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.