அரசாங்க நூலகர் பதவி வெற்றிடங்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) | Government Librarians’ Service Vacancies


இலங்கை அரசாங்க நூலகர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019 (2020)

- பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

சம்பள அளவு: 57,550/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020-08-24

இப்பதவி வெற்றிடங்கள் பற்றிய மேலதிக விபரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.

Source - Government Gazette (2020.07.24)
Previous Post Next Post