ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 4) - English Sentences & Phrases


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கவுள்ளோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

கீழே உள்ள வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ளலாம்.May I come in?
நான் உள்ளே வரலாமா?

Yes, come in.
ஆம், உள்ளே வாருங்கள்.

Shut the door.
கதவை மூடுங்கள்.

Come to the point.
விஷயத்துக்கு வாருங்கள்.

You should come.
நீங்கள் வர வேண்டும்.

Don’t cry.
அழ வேண்டாம்.

Show the way.
வழியை காட்டுங்கள்.

Believe me.
என்னை நம்புங்கள்.

It’s impossible.
அது முடியாது.

You may go.
நீங்கள் போகலாம்.
Previous Post Next Post