ஆங்கிலத்தில் பேசுவோம் | English Sentences & Phrases | பகுதி 11


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கவுள்ளோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

கீழே உள்ள வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ளலாம்.



I respect him.
நான் அவனை மதிக்கிறேன்.

You should apologize.
நீங்கள் மன்னிப்பு கோர வேண்டும்.

Do you agree?
நீங்கள் உடன்படுகிறீர்களா?

I can’t agree.
என்னால் உடன்பட முடியாது.

Please come later.
தயவுசெய்து பிறகு வாருங்கள்.

What did you say?
நீங்கள் என்ன கூறினீர்கள்?

Is all good?
எல்லாம் நன்றாக உள்ளதா?

Absolutely not.
உண்மையாக இல்லை.

Can you help me?
உங்களால் எனக்கு உதவ முடியுமா?

Sorry, I am busy.
மன்னிக்கவும், நான் வேலையாக உள்ளேன்.
أحدث أقدم