இன்று (2020.07.21) வெளியான அரச வர்த்தமானி.
Government Gazette published on 2020.08.21
அரச நிறுவனங்களில் நிலவும் பதவி வெற்றிடங்கள் பற்றிய விபரங்களை அரச வர்த்தமானியில் நீங்கள் பார்வையிடலாம்.
இன்று (2020.08.21) வெளியான அரச வர்த்தமானியை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள் | Download - Government Gazette
> இலங்கைக் கணக்காளர் சேவையின் தரம் III இற்கு தொழிற்தகைமை மற்றும் திறமை அடிப்படையில் நேரடியாக ஆட்சேர்ப்புச் செய்தல்
> குளிரூட்டி, குளிர்சாதனத் தொழில்நுட்பவியலாளர் பதவி - இலங்கைப் பாராளுமன்றம்
> பிரதி இணைப்பு பொறியியலாளர் பதவி - இலங்கைப் பாராளுமன்றம்
> ஹன்சாட் அறிக்கையாளர் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) - இலங்கைப் பாராளுமன்றம்.