இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:
- Electrical Engineer.
- Technical Officer.
- Administrative Officer.
- Holiday Bungalow Caretaker
விண்ணப்ப முடிவுத் திகதி: 2020-08-31
முழு விபரம்:
Source - Daily News (2020.08.19)