இலங்கைக் கணக்காளர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு


பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இலங்கைக் கணக்காளர் சேவையின் தரம் III இற்கு தொழிற்தகைமை மற்றும் திறமை அடிப்படையில் நேரடியாக ஆட்சேர்ப்புச் செய்தல்.

(Recruitment to the Grade III of Sri Lanka Accountant’s Service)

சம்பள அளவு: 110,895/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.09.21

இவ்வேலைவைப்பு வெற்றிடங்கள் பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களைப் அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.

Source - Government Gazette (2020.08.21)
Previous Post Next Post