ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 16


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடைய உங்களுக்கு அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

இவ்வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Remind him.
அவனுக்கு நினைவூட்டுங்கள்.

What happened?
என்ன நடந்தது?

Did you see that?
நீங்கள் அதை பார்த்தீர்களா?

No one knows.
யாருக்கும் தெரியாது.

Whatever you do.
நீங்கள் எதை செய்தலும்.

One minute please.
தயவுசெய்து ஒரு நிமிடம் தாருங்கள்.

It is not that simple.
அது அவ்வளவு எளிதல்ல.

Finish it properly.
அதை சரியாக செய்து முடியுங்கள்.

Don't blame him.
அவனை திட்ட வேண்டாம்.

It is a danger zone.
அது ஒரு அபாய வலயம்.
أحدث أقدم