ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 19


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Please be seated.
தயவுசெய்து அமர்ந்திருங்கள்.

It is very hot outside.
வெளியே மிகவும் சூடாக உள்ளது.

Try this.
இதை முயற்சித்துப் பாருங்கள்.

He is weak in mathematics.
அவன் கணிதத்தில் பலவீனமாக உள்ளான்.

I don't have time.
எனக்கு நேரமில்லை.

I will go today itself.
நான் இன்றே செல்வேன்.

He got up very late today.
அவன் இன்று தாமதமாக எழும்பினான்.

We went for a movie.
நாங்கள் ஒரு படம் பார்க்க சென்றோம்.

It is a dangerous place.
அது ஒரு ஆபத்தான இடம்.

We don't want that.
அது எங்களுக்கு தேவையில்லை.
Previous Post Next Post