ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 21


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.I can't wait.
என்னால் காத்திருக்க முடியாது.

It is none of my business.
எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை.

It doesn't matter.
அதற்கு பரவாயில்லை.

Don't waste my time.
எனது நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

Don't move.
அசையாதீர்கள்.

They slept earlier.
அவர்கள் நேரகாலத்துடன் உறங்கிவிட்டனர்.

I hate that sound.
நான் அந்த சத்தத்தை வெறுக்கிறேன்.

He usually travels by train.
அவன் வழக்கமாக புகையிரதத்தில் பயணம் செய்கிறான்.

She likes swimming.
அவள் நீந்துவதை விரும்பிகிறாள்.

I only work on weekdays.
நான் வார நாட்களில் மட்டுமே வேலைசெய்கிறேன்.
Previous Post Next Post