ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 23


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஒருவர் ஒரு விடயத்தை கூறும் போது, அது உங்கள் காதுகளுக்கு எட்டவில்லை எனின், அவரிடம் அதை மீண்டும் கூறும் படி கேட்க முடியும். பின்வரும் வாக்கியங்களை உபயோகித்து ஆங்கிலத்தில் உங்கள் காதுகளுக்கு எட்டாத ஒரு விடயத்தை மீண்டும் கூறும் படி ஒருவரிடம் கேட்க முடியும்.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • Sorry
  • Excuse me?
  • Pardon?
  • Sorry, I didn’t hear what you said.
  • I’m sorry, I don’t understand. 
  • Could you repeat that, please?
  • Let me repeat that just to make sure?
  • Could you please repeat that?
  • Sorry, I didn’t catch that.
  • Would you mind repeating that?
  • Do you mind repeating that?



மேலே உள்ள சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் கருத்தை இந்த சந்தர்பத்தில் பயன்படுத்த முடியாது.

உதாரணமாக, Sorry, I didn’t catch that என்பதை மன்னிக்கவும், நான் அதைப் பிடிக்கவில்லை என்று தமிழில் நேரடியான அர்த்தம் பெறப்படும்.
أحدث أقدم