ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 27


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே அவ்வாறன 20 வாக்கியங்களை தந்துள்ளோம்.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி தமிழ் அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

You can close the door.
உங்களால் கதவை மூட முடியும்.

Can you close the door?
உங்களால் கதவை மூட முடியுமா?

You can't close the door.
உங்களால் கதவை மூட முடியாது?

Can't you close the door?
உங்களால் கதவை மூட முடியாதா?


She likes to eat cake.
அவள் கேக் சாப்பிட விரும்புகிறாள்.

Does she like to eat cake?
அவள் கேக் சாப்பிட விரும்புகிறாளா?

She doesn't like to eat cake.
அவள் கேக் சாப்பிட விரும்புவதில்லை.

Doesn't she like to eat cake?
அவள் கேக் சாப்பிட விரும்புவதில்லையா?


You remember.
உங்களுக்கு நினைவிருக்கிறது.

Do you remember?
உங்களுக்கு நினைவிருக்கிறதா?

You don't remember.
உங்களுக்கு நினைவில்லை.

Don't you remember?
உங்களுக்கு நினைவில்லையா?



You have a pen.
உங்களிடம் ஒரு பேனை உள்ளது.

Do you have a pen?
உங்களிடம் ஒரு பேனை உள்ளதா?

You don't have a pen.
உங்களிடம் ஒரு பேனை இல்லை?

Don't you have a pen?
உங்களிடம் ஒரு பேனை இல்லையா?


I should go there.
நான் அங்கே போக வேண்டும்.

Should I go there?
நான் அங்கே போக வேண்டுமா?

I shouldn't go there.
நான் அங்கே போகக் கூடாது.

Shouldn't I go there?
நான் அங்கே போகக் கூடாதா?
أحدث أقدم