ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 49


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே அவ்வாறான சில வாக்கியங்கள் மற்றும் சொற்றொடர்கள் தரப்பட்டுள்ளன.

அடிப்படையில் இருந்து ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். எந்தளவுக்கு பயிச்சி செய்கிறோமோ, அந்தளவிற்கு உங்களால் பேச முடிகிறது. 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Simple lifestyle.
எளிய வாழ்க்கை முறை.

Peaceful life.
அமைதியான வாழ்க்கை.

Peace of mind.
மன அமைதி.

Human nature.
மனித இயல்பு.

Mental strength.
மன வலிமை.

Mental Health
உள ஆரோக்கியம்

Think before you speak.
பேசுவதற்கு முன் சிந்தியுங்கள்.

Be mindful of your words.
உங்கள் வார்த்தைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

Don't apologize later.
பின்னர் மன்னிப்பு கேட்க வேண்டாம்.

Don't apologize now.
இப்போது மன்னிப்பு கேட்க வேண்டாம்.


It is too late now.
இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது.

Don't beg me.
என்னிடம் கெஞ்ச வேண்டாம்.

Don't beg anyone.
யாரிடமும் கெஞ்ச வேண்டாம்.

Don't give up your ambition.
உங்கள் லட்சியத்தை விட்டுவிடாதீர்கள்.

Don't advice others.
மற்றவர்களுக்கு அறிவுரை கூற வேண்டாம்.

Don't judge others.
மற்றவர்களை மதிப்பிட வேண்டாம்.

Please guide him.
தயவுசெய்து அவனை வழிநடத்துங்கள்.
أحدث أقدم