ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பயிற்சி 21)


ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) - பயிற்சி 21

கீழே தரப்பட்டுள்ள தமிழ் வாக்கியங்களுக்குப் பொருத்தமான ஆங்கில வாக்கியங்களை தெரிவுசெய்யுங்கள்.
Answers - விடைகள்

உங்களிடம் ஒரு புத்தகம் உள்ளதா?
Do you have a book?

நங்கள் வரவில்லை.
We didn't come.

நான் அங்கே போகவில்லை.
I didn't go there.

அவள் இன்று வந்தாள்.
She came today.

அவர்கள் சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
They are eating chocolate.

அவன் வந்திருக்கிறான்.
He has come.

என்னிடம் பணம் இல்லை.
I don't have money.

அவள் ஒரு கடிதம் எழுதிக் கொண்டு இருந்தாள்.
She was writing a letter.

அவனால் அங்கே போக முடிந்தது.
He could go there.

எங்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது.
We have a problem.
Previous Post Next Post