அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 25 | English Words in Tamil


'அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள்' எனும் பகுதியூடாக அன்றாட வாழ்வில் பயன்படும் முக்கிய ஆங்கில சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் இங்கே தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஒரு மொழியை கற்பதற்கும், பேசுவதற்கும் அம்மொழியில் உள்ள சொற்களை தெரிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியமானது. 

Week - வாரம்
Weak - பலவீனமான
Natural - இயற்கையான
Artificial - செயற்கையான
Escape - தப்பித்தல்
Broker - தரகர்
Target - இலக்கு
Transform - உருமாற்றம்
Generate - உருவாக்கு
Obstacles - தடைகள்
Propose - முன்மொழி

Focus - கவனம் செலுத்து
Excellent - அருமை
Organize - ஒழுங்கமைத்தல்
Productive - உற்பத்தியுள்ள / ஆக்க வளம் கொண்ட
Objective - குறிக்கோள்
Valid - செல்லுபடியாகும்
Complicated - சிக்கலான
Several - பல
Filter - வடிகட்டி
Unique - தனித்துவமான
Path - பாதை
Prosper - செழிப்பு
Previous Post Next Post