அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 26 | English Words in Tamil


'அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள்' எனும் பகுதியூடாக அன்றாட வாழ்வில் பயன்படும் முக்கிய ஆங்கில சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் இங்கே தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஒரு மொழியை கற்பதற்கும், பேசுவதற்கும் அம்மொழியில் உள்ள சொற்களை தெரிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியமானது. ஆங்கிலத்திலும் அவ்வாறு தான். 100 ஆங்கில சொற்கள் தெரிந்த ஒருவரை விட 1000 ஆங்கில சொற்கள் தெரிந்த ஒருவரால் இன்னும் இலகுவாகவும், விரிவாகவும் ஆங்கிலத்தில் எழுத மற்றும் கதைக்க முடியும். ஆகவே ஆங்கிலம் கற்க, ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் கட்டாயம் புதிய ஆங்கில சொற்களை தேடிக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இங்கே சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Initial - ஆரம்ப
Final - இறுதி
External - வெளிப்புற
Internal - உட்புற
Traditional - பாரம்பரிய
Modern - நவீன
Territory - பிரதேசம்
Boundary - எல்லை
Intuition - உள்ளுணர்வு
Thought - எண்ணம்
Fundamental - அடிப்படை
Dedication - அர்ப்பணிப்பு

Series - தொடர்
Sector - துறை
Strategy - மூலோபாயம்
Competitors - போட்டியாளர்கள்
Regulations - ஒழுங்குமுறைகள்
Apparent - வெளிப்படையான
Model - மாதிரி
Acquire - பெறுதல்
Evaluation - மதிப்பீடு
Components - கூறுகள்
Specific - குறிப்பிட்ட
Accurate - துல்லியமான
أحدث أقدم