அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 27 | English Words in Tamil


'அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள்' எனும் பகுதியூடாக அன்றாட வாழ்வில் பயன்படும் முக்கிய ஆங்கில சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் இங்கே தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஒரு மொழியை கற்பதற்கும், பேசுவதற்கும் அம்மொழியில் உள்ள சொற்களை தெரிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியத்துவம் பற்றி முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தோம்.

இங்கே சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Majority - பெரும்பான்மை
Minority - சிறுபான்மை
Source - மூலம்
Resource - வளம்
Store - விற்பனைக்கூடம்
Supply - விநியோகி
Supplier - வழங்குநர்
Immediately - உடனடியாக
Alternative - மாற்று
Vendor - விற்பனையாளர்
Brand - தர அடையாளம்
Margin - விளிம்பு

Beside - அருகில்
Latest - சமீபத்திய
Trend - போக்கு
Various - பல்வேறு
Portion - பகுதி
Influence - செல்வாக்கு
Medium - நடுத்தர
Relevant - தொடர்புடைய
Nowadays - இந்நாட்களில்
Flexible - நெகிழ்வான
Flexibility - நெகிழ்வுத் தன்மை / வளைந்து கொடுக்கும் தன்மை
Depend - சார்ந்திருத்தல்
أحدث أقدم