அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 29 | English Words in Tamil


'அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள்' எனும் பகுதியூடாக அன்றாட வாழ்வில் பயன்படும் முக்கிய ஆங்கில சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Discreet - விவேகம்
Indiscreet - கண்மூடித்தனம்
Blunt - மழுங்கிய
Sharp - கூர்மையான
Viable - சாத்தியமான
Influx - உட்புகுதல்
Efflux - வெளியேற்றம்
Expert - நிபுணர்
Creativity - படைப்பாற்றல்
Broad - பரந்த
Narrow - குறுகிய
Provide - வழங்கு

Definitely - நிச்சயமாக
Combine - இணைத்தல்
Relegate - பின்தள்ளுதல் / தாழ்த்துதல்
Hygiene - சுகாதாரம்
Undertake - மேற்கொள்ளுதல்
Exclusive - பிரத்தியேக
Client - வாடிக்கையாளர்
Operate - செயல்படு / இயக்கு
Almost - கிட்டத்தட்ட
Latter - பிந்தையது
Negotiation - பேச்சுவார்த்தை
Distributors - விநியோகஸ்தர்கள்
Previous Post Next Post