அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 30 | English Words in Tamil


'அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள்' எனும் பகுதியூடாக அன்றாட வாழ்வில் பயன்படும் முக்கிய ஆங்கில சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலம் கற்பதற்கும், ஆங்கிலத்தில் கதைப்பதற்கும் புதிய ஆங்கில சொற்களைத் தேடிக் கற்றுகொள்வதன் அவசியம் பற்றி முன்னைய பதிவுகளில் பார்த்தோம்.

இங்கே சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Dispense - விநியோகித்தல்
Dispensary - மருந்தகம்
Conservation - பாதுகாப்பு
Constant - நிலையான / மாறிலி
Comfort - ஆறுதல்
Comfortable - வசதியான
Seek - தேடுங்கள்
Sort - வகைபடுத்து
Short - குறுகிய
Shortage - பற்றாக்குறை
Compare - ஒப்பிடுக
Mirror - கண்ணாடி

Investment - முதலீடு
Display - காட்சி
Trick - யுக்தி
Stock - பங்கு
Peel - தோலுரித்தல்
Previous - முந்தையது
Buyer - வாங்குபவர்
Decoration - அலங்காரம்
Intention - உள்நோக்கம்
Emit - வெளிப்படுதல் / வெளியேற்றுதல்
Reliable - நம்பகமான


أحدث أقدم