அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 31 | English Words in Tamil


'அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள்' எனும் பகுதியூடாக அன்றாட வாழ்வில் பயன்படும் முக்கிய ஆங்கில சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலம் கற்பதற்கும், ஆங்கிலத்தில் கதைப்பதற்கும் புதிய ஆங்கில சொற்களைத் தேடிக் கற்றுகொள்வதன் அவசியம் பற்றி முன்னைய பதிவுகளில் பார்த்தோம்.

இங்கே சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Rear - பின்புறம்
Describe - விவரிக்கவும் 
Lucrative - இலாபகரமான 
Vital - முக்கியமான
Inclusion - உள்ளடக்குதல்
Fierce - உக்கிரமான 
Advocate - வழக்கறிஞர் 
Endurance - சகிப்புத்தன்மை 
Freak - குறும்பு 
Legal - சட்டபூர்வமான
Recognition - அங்கீகாரம் 
Proportion - விகிதம்
Surge - எழுச்சி 

Suppression - அடக்குமுறை 
Dysfunction - செயலிழப்பு 
Blind - குருடு
Equitable - சமமான 
Emerge - வெளிப்படுதல் 
Tremendous - பிரமாண்டமான
Detach - பிரித்தல்
Hang - தொங்கவிடுதல்
Ominous - அச்சுறுத்தும்
Shore - கரை 
Gaze - பார்வை 
Presume - யூகித்தல்
Sneak - பதுங்குதல்
أحدث أقدم