புதிய ஆங்கில சொற்கள் - பகுதி 34 | Words Related to Banking & Finance - Part 01


ஆங்கிலம் கற்பதற்கும், ஆங்கிலத்தில் கதைப்பதற்கும் புதிய ஆங்கில சொற்களைத் தேடிக் கற்றுகொள்வதன் அவசியம் பற்றி முன்னைய பதிவுகளில் பார்த்தோம்.

இங்கே வங்கியுடன் (Bank) தொடர்புடைய சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Account - கணக்கு
Account number - கணக்கு எண்
Account holder - கணக்கு வைத்திருப்பவர்
Beneficiary - பயனாளி
Balance - நிலுவை
Card - அட்டை
Charges - கட்டணங்கள்
Manager - மேலாளர்
Statement - கூற்று / அறிக்கை
Borrow - கடன் வாங்கு
Branch - கிளை
Cheque - காசோலை
Counter - வங்கியில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும் இடம்
Affidavit - பிரமாண பத்திரம்
Alteration - திருத்தம்
Annual - வருடாந்த

Credit - கடன்
Debit - பற்று
Deposit - வைப்பு
Identification - அடையாளம் காணல்
Interest - வட்டி
Loan - கடன்
Overdraft - மிகைப்பற்று
Passbook - வங்கிப் புத்தகம்
Payee - பணம் செலுத்துபவர்
Transaction - பரிவர்த்தனை
Deposit - வைப்பு
Withdrawal - மீளப்பெறுதல்
Slip - சீட்டு
Authorization - அதிகாரமளித்தல்

أحدث أقدم