புதிய ஆங்கில சொற்கள் - பகுதி 35 | English Words in Tamil


ஆங்கிலம் கற்பதற்கும், ஆங்கிலத்தில் கதைப்பதற்கும் புதிய ஆங்கில சொற்களைத் தேடிக் கற்றுகொள்வதன் அவசியம் பற்றி முன்னைய பதிவுகளில் பார்த்தோம்.

இங்கே வங்கியுடன் (Bank) தொடர்புடைய சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Defend - பாதுகாத்தல்
Oversee - மேற்பார்வை
Takeover - கையகப்படுத்தல்
Inevitable - தவிர்க்க முடியாத
Approximately - தோராயமாக
Sceptical - சந்தேகமான
Adamant - பிடிவாதமான
Prevent - தடு
Prevention - தடுப்பு
Disarray - சீர்குலைவு
Disunity - ஒற்றுமையின்மை
Dissension - கருத்து வேறுபாடு

Emphasis - வலியுறுத்தல்
Unified - ஒருங்கிணைந்த
Collapse - சரிவு
Assure - உறுதியளித்தல்
Downplay - குறைத்துக் காட்டல்
Rural - கிராமப்புற
Protein - புரதம்
Insurgents - கிளர்ச்சியாளர்கள்
Oust - வெளியேற்றல் (பொதுவாக பதவியில் இருந்து)
Invasion - படையெடுப்பு
Detain - தடுத்துவைத்தல்
Urge - வலியுறுத்திக் கோருதல்.
Interim - இடைக்காலம்
Instigator - தூண்டியவர்
Aftermath - பின்விளைவு
Previous Post Next Post