புதிய ஆங்கில சொற்கள் - பகுதி 38 | English Words in Tamil


புதிய ஆங்கில சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Promotion - பதவி உயர்வு
Sack - பதவி நீக்கம்
Constitution - அரசியலமைப்பு
Turmoil - கொந்தளிப்பு / குழப்பம்
Disruption - இடையூறு
Amid - இடையில்
Restraint - கட்டுப்பாடு
Urge - வலியுறுத்தல்
Opponent - எதிராளி
Barricade - தடுப்பு / தடை அரண்
Troop - படை / சேனை
Feud - பகை

Revolt - கிளர்ச்சி / கலகம்
Bungle - பிழை / மோசமான பிழை
Demonstration - ஆர்ப்பாட்டம்
Destabilise - ஸ்திரமின்மை
Mobilise - அணிதிரட்டுதல்
Conflict - மோதல் / முரண்பாடு
Cite - மேற்கோள் காட்டுதல் / எடுத்துரைத்தல் 
Unrest - அமைதியின்மை
Crumble - நொறுக்கு
Assault - தாக்குதல்
Attire - உடை அணியும் விதம்
Retort - எதிருரை / பதில்
أحدث أقدم