ஆங்கிலத்தில் பேசுவோம் | Learn English through Tamil | பகுதி 156


அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை 'ஆங்கிலத்தில் பேசுவோம்' (Learn English through Tamil) எனும் பகுதியினூடாக தொடர்ந்தும் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Going around
சுற்றிச் செல்லும்

Going forward
முன்னோக்கி செல்லும்

Going backward
பின்னோக்கி செல்லும்

Going upwards
மேல் நோக்கி செல்லும்

Going downwards
கீழ் நோக்கி செல்லும்

Going away
விலகிச் செல்லும்

The environment around you.
உங்களைச் சுற்றியுள்ள சூழல்.

The buildings around you.
உங்களைச் சுற்றியுள்ள கட்டிடங்கள்.

The things around you.
உங்களைச் சுற்றியுள்ள விஷயங்கள்.

The people around you.
உங்களைச் சுற்றியுள்ள மக்கள்.

The vehicles around you.
உங்களைச் சுற்றியுள்ள வாகனங்கள்.

He could go there.
அவனால் அங்கு செல்ல முடிந்தது.

Could he go there?
அவனால் அங்கு செல்ல முடிந்ததா?

He couldn't go there.
அவனால் அங்கு செல்ல முடியவில்லை.

Couldn't he go there?
அவனால் அங்கு செல்ல முடியவில்லையா?

Why couldn't he go there?
ஏன் அவனால் அங்கு செல்ல முடியவில்லை.


There is a danger around you.
உங்களைச் சுற்றி ஒரு ஆபத்து இருக்கிறது.

Is there any danger around you?
உங்களைச் சுற்றி எதாவது ஆபத்து உள்ளதா?

There is no danger around you.
உங்களைச் சுற்றி எந்த ஆபத்தும் இல்லை.

Isn't there any danger around you?
உங்களைச் சுற்றி எந்த ஆபத்தும் இல்லையா?

You can look at his face.
உங்களால் அவருடைய முகத்தைப் பார்க்க முடியும்.

Can you look at his face?
உங்களால் அவருடைய முகத்தைப் பார்க்க முடியுமா?

You can't look at his face.
உங்களால் அவருடைய முகத்தைப் பார்க்க முடியாது.

Can't you look at his face?
உங்களால் அவருடைய முகத்தைப் பார்க்க முடியாதா?
أحدث أقدم