Learn English Words in Tamil | புதிய ஆங்கிலச் சொற்கள் - பகுதி 45



புதிய ஆங்கிலச் சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில புதிய ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Suspension - இடைநீக்கம் 
Interruption - குறுக்கீடு / தடங்கல்
Termination - முடிவுறுதல்
Cessation - நிறுத்தம்
Conclusion - தீர்மானம்
Intermission - இடைவேளை 
Remission - நிவாரணம்
Crack - வெடிப்பு
Fracture - முறிவு 
Rupture -  முறிவு
Cleft - பிளவு
Split - பிரிதல் / பிளவு

Tear - கிழித்தல்
Freeze - உறைதல்
Breach - மீறல்
Compliance - இணக்கம் / உடன்பாடு
Compromise - சமரசம் 
Concession - சலுகை 
Accordance - ஒப்புதல்
Affiliation - இணைப்பு
Compatible - இணக்கமான
Alliance - கூட்டணி
Conformity - ஏற்ப / ஒத்தநிலை
Comply - இணங்குதல்
Complication - சிக்கல் / சிக்கலான நிலை
أحدث أقدم