Learn English Words in Tamil | புதிய ஆங்கிலச் சொற்கள் - பகுதி 46


தினமும் புதிய ஆங்கிலச் சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில புதிய ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Veil - முக்காடு
Drape - திரை
Curtain - திரைச்சீலை
Shield - கேடயம்
Rampart - பாதுகாப்பு அரண்
Sheath - உறை (கத்தி / வாள் போன்றவற்றின்)
Attain - அடை
Confine - வரையறு (எல்லைப்படுத்தி வைத்தல்)
Constrain - கட்டுப்படுத்து
Detain - தடுத்து வைத்தல்
Hinder - தடங்கல் செய்தல்
Incarcerate - சிறைபடுத்துதல்
Bound - கட்டுப்பட்டது / எல்லைப்படுத்தப்பட்டது

Cage - கூண்டு
Delimit - எல்லைப்படுத்தல்
Enslave - அடிமைப்படுத்தல்
Restrict - கட்டுப்படுத்து
Diminish - நலிவடைதல்
Hamper - தடை ஏற்படுதல்
Constrict - சுருக்குதல் / ஒடுக்குதல்
Inhibit - தடுத்தல்
Impede - தடங்கலாய் இருத்தல்
Curtail - கட்டுப்படுத்தல்
Shrink - சுருங்குதல்
Sink - மூழ்கு
Decline - மறுத்தல்
أحدث أقدم