ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 160


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

We go.
நாங்கள் போகிறோம்.

Do we go?
நாங்கள் போகிறோமா?

We don't go.
நாங்கள் போவதில்லை.

Don't we go?
நாங்கள் போவதில்லையா?

Where do we go?
நாங்கள் எங்கே போகிறோம்?

Why do we go?
ஏன் நாங்கள் போகிறோம்?

Why don't we go?
ஏன் நாங்கள் போவதில்லை?

We will go.
நாங்கள் போவோம்.

Will we go?
நாங்கள் போவோமா?

We won't go.
நாங்கள் போக மாட்டோம்.

Won't we go?
நாங்கள் போக மாட்டோமா?

When will we go?
நாங்கள் எப்போது போவோம்?

Where will we go?
நாங்கள் எங்கே போவோம்?

Why won't we go?
ஏன் நாங்கள் போக மாட்டோம்?


We can go.
எங்களால் போக முடியும்.

Can we go?
எங்களால் போக முடியுமா?

We can't go.
எங்களால் போக முடியாது.

Can't we go?
எங்களால் போக முடியாதா?

Why can't we go?
ஏன் எங்களால் போக முடியாது?

How can we go?
எங்களால் எப்படிப் போக முடியும்?

We should go?
நங்கள் போக வேண்டும்.

Should we go?
நங்கள் போக வேண்டுமா?

We shouldn't go.
நங்கள் போகக்கூடாது.

Shouldn't we go?
நங்கள் போகக்கூடாதா?

Why should we go?
ஏன் நங்கள் போக வேண்டும்?

Where should we go?
நங்கள் எங்கே போக வேண்டும்?

Why shouldn't we go?
ஏன் நங்கள் போகக்கூடாது?

أحدث أقدم