நாளை (2022.06.17) அரச பாடசாலைகளுக்கு விடுமுறை!


நாளை ஜூன் 17, 2022 அரச பாடசாலைகளுக்கு விடுமுறை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் நாளை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அரச துறை ஊழியர்களுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துடன் அரச பாடசாலைகள் மூடப்படுகின்றன. 

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

- நியூஸ் வயர்
Previous Post Next Post