புதிய ஆங்கிலச் சொற்கள் | Learn English Words in Tamil | பகுதி 51


தினமும் புதிய ஆங்கிலச் சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில புதிய ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Remake - மறு ஆக்கம்
Feature - அம்சம்
Promote - ஊக்குவிப்பு
Stress - மன அழுத்தம்
Redeem - மீட்டுக்கொள்
Outweigh - மிஞ்சும்
Propitiate - சாந்தப்படுத்து
Redress - பரிகாரம்
Amend - திருத்து

Negate - மறுக்கவும்
Reform - சீர்திருத்தம்
Relieve - நிவாரணம்
Alter - மாற்ற
Reconsider - மறுபரிசீலனை 
Revamp - மறுசீரமைப்பு
Scrub - தேய்த்தல்
Evolve - பரிணாமம்
Diverge - வேறுபட்டு
Previous Post Next Post