ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 167


ஆங்கிலத்தில் எப்படி இருக்கிறீர்கள்? - How are you? என்பதை வித்தியாசமான முறையில் கேட்பது எப்படி? 

ஒருவரைப் பார்த்து "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" என்பதை ஆங்கிலத்தில் கேட்க உதவும் வித்தியாசமான சில வாக்கியங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

How is life?
ஹவ் ஈஸ் லைப்?
எப்படி வாழ்கை?

How is your life?
ஹவ் ஈஸ் யுவர் லைப்?
எப்படி உங்கள் வாழ்க்கை?

How do you do?
ஹவ் டூ யு டூ? 
எப்படி செய்கிறீர்கள் (இருக்கிறீர்கள்)?

How have you been?
ஹவ் ஹாவ் யு பீன்?
எப்படி இருக்கிறீர்கள்?

What are you up to?
வட் ஆ யு அப் டு?
 
How are things going?
ஹவ் ஆ திங்ஸ் கொயிங்?
எப்படி விடயங்கள் போய்க்கொண்டிருக்கின்றன?


What is new?
வட் ஈஸ் நியூ?
என்ன புதிது?

How is it going?
ஹவ் ஈஸ் இட் கொயிங்?
எப்படி (வாழ்கை) போய்க்கொண்டிருக்கிறது?

How are you holding up?
ஹவ் ஆ யு ஹோல்டிங் அப்?

What is going on?
வட் ஈஸ் கொயிங் ஓன்?
(வாழ்க்கையில்) என்ன போய்க்கொண்டிருக்கிறது?

What is happening?
வட் ஈஸ் ஹப்பெனிங்?
என்ன நடந்துகொண்டிருக்கிறது?

How is everything?
ஹவ் ஈஸ் எவ்ரிதிங்?
எப்படி அனைத்தும்?

How are you been?
ஹவ் ஆ யு பீன்?
எப்படி இருக்கிறீர்கள்?


How is it going?
ஹவ் ஈஸ் இட் கொயிங்?
(வாழ்க்கை) எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது?

How are you doing?
ஹவ் ஆ யு டுயிங்?
(வாழ்க்கையில்) எப்படி செய்துகொண்டிருக்கிறீர்கள்?

What’s up?
வட்ஸ் அப்?
Previous Post Next Post