ஆங்கிலத்தில் இந்த சொற்கள் பற்றி நீங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்! ஏன் தெரியுமா?


ஆங்கிலத்தில் ஒருவர் கதைப்பதை செவிமடுக்கும் போது இங்கே தரப்பட்டுள்ளது போன்ற சொற்கள் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோன்று நீங்கள் ஆங்கிலத்தில் எழுதும் போதும் இவற்றைப் பற்றிக் கவனமாக இருத்தல் வேண்டும். 

இவை ஒத்த உச்சரிப்புடைய, ஆனால் வித்தியாசமான கருத்துக்களைக் கொண்ட சொற்களாகும். இவற்றை ஆங்கிலத்தில் Homophones (ஹோர்மொபோன்ஸ்) என அழைப்பார்கள்.

Bight - Bite

Bury - Berry

Bussed - Bust

But - Butt

Cain - Cane

Cheap - Cheep

Check - Czech

Buy - By - Bye

Byte - Bight

Cache - Cash

Caddie - Caddy

Cheep - Cheap

Chews - Choose

Climb - Clime

Colonel - Kernel

Addition - Edition

Affect - Effect

Ale - Ail

All ready - Already

Coolie - Coulee

Coop - Coupe

Cops - Copse

Abel - Able

Accede - Exceed

Accept - Except

Axe - Acts

Beer - Bier

Beet - Beat

Berry - Bury

Baste - Based

Bate - Bait

Axes - Axis

Aye - Eye - I

Ayes - Eyes

Bass - Base

Bawl - Ball

Been - Bin

Berth - Birth

Better - Bettor

Bib - Bibb

Axel - Axle
Previous Post Next Post