ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 168


ஆங்கிலத்தில் ஏற்படும் பொதுவான பிழைகள் - பகுதி 01

ஆங்கிலத்தில் கதைக்கும் போது நீங்கள் பயன்படுத்தும் வாக்கியங்களில் நீங்கள் விடும் சில பிழைகளும் அவற்றுக்கான சரியான வாக்கிய அமைப்பும் இங்கே தரப்பட்டுள்ளது. 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.



அப்படியென்றால் என்ன?
What does it mean?

என்னைப் பாருங்கள்.
Look at me.

நான் போகிறேன்.
I go.

நீங்கள் வருகிறீர்கள்.
You come.

அவன் வருகிறான்.
He comes.

அவன் வீட்டில் இருக்கிறான்.
He is at home.

அவர் உங்களை விட நல்லவர்.
He is better than you.

என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
I can't accept it.

நான் அடுத்த வாரம் வருவேன்.
I will come next week.

அவர்கள் வரமாட்டார்கள்.
They won't come.
أحدث أقدم