ஆங்கிலத்தில் ஏற்படும் பொதுவான பிழைகள் | Common Mistakes in English | பகுதி 03


ஆங்கிலத்தில் ஏற்படும் பொதுவான பிழைகள் - பகுதி 03
(Common Mistakes in English)

ஆங்கிலத்தில் கதைக்கும் போது நீங்கள் பயன்படுத்தும் வாக்கியங்களில் நீங்கள் விடும் சில பொதுவான பிழைகளும் அவற்றுக்கான சரியான வாக்கிய அமைப்பும் இங்கே தரப்பட்டுள்ளது. 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.



அவள் ஒரு பொறியியலாளரை மணந்தாள்.
She is married to an engineer.

நான் சிறியவனாக இருந்தபோது.
When I was young.

நான் அதை எடுக்கவில்லை.
I didn't take it.

எனக்கு ஒரு பிள்ளை இருக்கிறது.
I have one child.

எனக்கு மூன்று பிள்ளைகள்.
I have three children.

உங்கள் காலணிகளை கழற்றுங்கள்.
Take off your shoes.

நான் இங்கே வேலைசெய்கிறேன்.
I work here.

அறையில் ஐந்து பேர் இருக்கிறார்கள்.
There are five people in the room.

அவன் இரவில் வருவான்.
He will come at night.

நான் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
I accept your opinion.
أحدث أقدم