ஆங்கிலத்தை மிக எளிதாகப் புரிந்துகொள்ளவும், பிழையின்றி பேசவும், எழுதவும் இந்த English Self-Study Pack உங்களுக்கு வழிகாட்டும்.
முக்கியமாக, நீங்கள் பேசும் அல்லது எழுதும் ஒரு ஆங்கில வாக்கியத்தின் உருவாக்கம், வாக்கியங்களில் உள்ள சொற்களின் அமைப்பு என்பவை பற்றி இலகுவாகவும் விரிவாகவும் கற்றுக்கொள்ள முடியும்.
இன்னும் முக்கியமாக, ஆங்கிலத்தின் மீதான பயத்தையும் தயக்கத்தையும் நீக்கி, உங்களுள் முழுமையான தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள இந்த English Self-Study Pack மிகவும் உதவியாக அமையும்.
நேரடி வகுப்புகளில் பங்குபற்ற நேரமில்லாதவர்களுக்கும், அடிப்படையிலிருந்தே எளிய முறையில் சுயமாகக் கற்க விரும்புபவர்களுக்கும் இந்த English Self-Study Pack மிகச் சிறந்த தேர்வாக அமையும்.
அனைத்து விளக்கங்களும் தாய்மொழியான தமிழில் தெளிவாகக் கற்பிக்கப்படுவதால், எவராலும் எவ்வித சிரமமுமின்றி சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும்.
🔥 ENGLISH SELF-STUDY PACK
அடிப்படையிலிருந்து ஆங்கிலம்! 📚
🌟 அனைத்து விளக்கங்களும் எளிய தமிழில்!
⏰ உங்களுக்கு வசதியான நேரத்தில் கற்றுக்கொள்ளலாம்!
🎥 20+ Video Lessons & PDFs
⏱️ ஒவ்வொரு வீடியோவும் 1½ முதல் 2 மணி நேரம் நீளமானவை
⏳ 35+ Hours of Learning
📄 Free PDF Study Materials
☑️ Life-Time Access
