13 வது பட்டமளிப்பு விழா விஷேட அறிவித்தல் - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் !

Related image

இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா 2017 ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாபிடிய வளாக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.

இப்பட்டமளிப்பு விழா சம்பந்தமான விபரங்களை அன்றைய தினம் பட்டம் பெற தகுதிபெற்ற பட்டதாரிகளின் முகவரிகளுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விபரங்கள்:
uni-logo
13th General Convocation


The 13th General Convocation of the Wayamba University of Sri Lanka is scheduled to be held on 30th of August 2017 at the Auditorium of the University at Kuliyapitiya Premises.
Supplication forms are already sent by Registered Post to the eligible postgraduands/ graduands to the addresses as found in their personal files.
Those who do not receive supplication form by 12th of July 2017, should download the form from below and send the perfected form with due payment receipts and other required documents to the following address on or before 18th of July 2017You can submit these documents directly, to the Examinations Division of the university, in person as well. (Please read instructions given in the letter and the form before filling)


Dowloads


Internal Graduads

Postgraduate Degree / Postgraduate Diploma

External DegreeSenior Assistant Registrar
Examination Division
Wayamba University of Sri Lanka
Kuliyapitiya


Source: www.wyb.ac.lk

Previous Post Next Post