விளையாட்டுத்துறையில் விஷேட திறமை / தகைமை கொண்டோருக்கான பல்கலைக்கழக அனுமதி - 2016/2017

Related image

விளையாட்டுத்துறையில் விஷேட தகைமை மற்றும் திறமை கொண்டோருக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளன.

மேல்கூறிய பல்கலைக்கழக அனுமதிகளைப் பெறுபவர்கள், இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் விளையாட்டு விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் பாடநெறியையும் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் உடற்கல்வி (Physical Education) பாடநெறியையும் தொடர்வதற்கு தேர்தெடுக்கப்படவுள்ளனர்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 15.08.2017

மேலதிக விபரங்கள்:

Source: www.observereducation.lk (2017.07.17)

Previous Post Next Post