புலமைப் பரிசில் திட்டம் - கல்வி அமைச்சு..!


கலை / விளையாட்டு / புத்தாக்கம் புலமைப் பரிசில் திட்டம் - கல்வி அமைச்சு..!

எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான திறமைகளுடன் கூடிய படைப்பாற்றல் மிக்க சமுதாயத்தினை உருவாகும் பொருட்டு, பாடசாலை மாணவர்களின் திறமைகளை விருத்தி செய்வதனை நோக்ககக் கொண்டு விளையாட்டு, கலை மற்றும் புத்தாக்கம் முதலானவற்றில் விசேட ஆற்றல்களைக் காட்டிய மாணவ மாணவியர்களுக்காக இப்புலமைப் பரிசில் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

விண்ணப்ப இறுதித் திகதி : 2017.09.06

முழு விபரம் :விண்ணப்பப் படிவம்


Source: thinakaran.lk (2017.07.31)


Previous Post Next Post