புதிய பாடநெறிகள் - மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவகம்..!


புதிய பாடநெறிகள் - மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவகம் : மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.

மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவகம் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை அதிகாரச்சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. இந் நிறுவனம் இரத்தினக்கல் ஆபரணத் துறையின் மேம்பாடு மற்றும் தீர்க்கமான அபிவிருத்திக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி சேவைகளை வழங்குவதற்காக ஆக்கபூர்வமாக ஈடுபடுகின்றது.

கீழ்காணும் பாடநெறிகளுக்கான பதிவுகளுக்கு 011-2579180 அல்லது 011-4324676 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்புகொள்ளுங்கள்.

முழு விபரம்:

Source: www.observereducation.lk
Previous Post Next Post