Executive Diploma in Marketing - கொழும்பு பல்கலைக்கழகம்.
கொழும்பு பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் சந்தைப்படுத்தல் துறைக்கான மேற்படி பாடநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
மேற்படி பாடநெறிக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கவனிக்கவும்.
விண்ணப்ப முடிவுத் திகதி : 31.08.2017
முழு விபரம்:
![]() |
Source: www.observereducation.lk |