போட்டிப் பரீட்சை : வடமத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழு..!


வடமத்திய மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தின் II ஆம் தர நன்னடத்தை உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை -2017 : மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழு - வடமத்திய மாகாணம்.

மேற்கூறிய பதவிக்கு பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான தகைமைகளைக் கொண்டுள்ள ஆண்/பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி : 2017.08.21

முழு விபரம்:




Source : thinakaran.lk (2017.07.31)

Previous Post Next Post