தொழில் வாய்ப்புக்கள் - தேசிய கல்வி நிருவகம், மஹரகம

ஆசிரியர், முகாமைத்துவ உதவியாளர், ஆய்வுகூட உதவியாளர், மொழிபெயர்ப்பாளர், கணனி கிரபிக் வடிவமைப்பாளர்கள்,  உட்பட மற்றும் பல வெற்றிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. 
உரித்தான தகைமைகளைக் கொண்டுள்ளோர் ஒவ்வொரு பதவிக்கும் தலா ஒரு விண்ணப்பம் வீதம் சுயவிபரக்கோவை ஒன்றைக் கொண்ட விண்ணப்பதுடன் பதிவுத் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 31.07.2017

முழு விபரம்:மாதிரி  விண்ணப்பப் படிவம்:Previous Post Next Post