அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் - நீதி அமைச்சு..!


நீதி அமைச்சின் கண்காணிப்பு முகாமை உதவியாளர் தொழில்நுட்ப சேவைகள் வகுதியின் தொழில்நுட்ப அலுவலர் III ஆம் தரத்தின் பதவிகளுக்காக ஆட்சேர்ப்பு செய்தல் (திறந்த அடிப்படையில்) - 2017

மேற்கூறிய பதவியின் 08 பதவிகளுக்காக தகுதியானவர்களை தெரிவு செய்துகொள்வதற்காக  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதி: 24.08.2017

(மாதிரி விண்ணப்பப் படிவம் இணைக்கப்பட்டுள்ளது)

முழு விபரம்:Source: thinakaran.lk (27.07.2017)

Previous Post Next Post