தொழில் வாய்ப்புக்கள் - (NAITA) தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை.


 தொழில் வாய்ப்புக்கள் - (NAITA) தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை : திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு.

திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை ((NAITA) நிறுவனத்தில் கீழ்வரும் பதவி வெற்றிடங்களுக்கு இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. தரத்தன்மை உத்தரவாத அதிகாரி - தரம் II.
2. போதனாசிரியர் - தரம் III.
3. போக்குவரத்து அதிகாரி - தரம் III.
4. பரிசோதகர் - தரம் III.
5. கணக்குப் பராமரிப்பாளர் - தரம் III.
6. தொழிநுட்ப விளக்கமளிப்போன் - தரம் III.

விண்ணப்ப முடிவுத் திகதி: 07.08.2017

முழு விபரம்:Source: thinakaran.lk (26.07.2017)Source: thinakaran.lk (27.07.2017)
Previous Post Next Post