கல்வியியற் கல்லூரி கற்கைக் காலம் குறைக்கப்படாது..!

Related image

கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கற்கை கால எல்லை குறைக்கப்படுவதாக சில பத்திரிகைகளில் வெளியான செய்தி உண்மையில்லை என்று தேசிய கற்கை நிறுவக ஆணையாளர் கே.எம்.எச். பண்டார தெரிவித்துள்ளார்.

அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் தவறான செய்திகள் பிரசுரித்து மாணவர்களை தவறாக நடத்துவது தவறான செயலாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Previous Post Next Post