உயர்தரத்தில் ICT கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிற்சிநெறி..!

Image result for workshop

உயர்தரத்தில் ICT கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிற்சிநெறி..!

உயர்தரத்தில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (ICT) கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இருநாள் பயிற்சி நெறி மீபே தேசிய கல்வி நிறுவகத்தில் நடைபெறவுள்ளது.

ஆறு குழுக்களாக  நடைபெறவுள்ள இப்பயிற்சி நெறிக்கு online  மூலம் விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளன. மேற்படி பயிற்ச்சி நெறியை  தொடர  விரும்பும் ஆசிரியர்கள் கீழே உள்ள Link இனை அழுத்தி விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்.

Click Here To Apply


Previous Post Next Post