விசேட தேசிய உணவு உற்பத்தி வாரம்..!

Related image

விசேட தேசிய உணவு உற்பத்தி வாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05ம் திகதி தொடக்கம் 11ம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

உணவு உற்பத்தி நடவடிக்கைகளில் சமூகத்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் ஆலோசனைக்கமைய இவ்வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இவ்வாரத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் அவரவர் வீட்டுத் தோட்டங்களை செய்ய இவ்வாரத்தில் அறிவுறுத்தப்படுவர் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Source : அரசாங்க தகவல் திணைக்களம்

Previous Post Next Post